Monday, November 8, 2010

ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி...





நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கலை உலக நாயகன்
கமல்ஹாசனுக்கு இந்த கலையன்பனின் வாழ்த்துக்கள்!
இந்த இடுகை கமல்ஹாசன் பாடிய பாடல்.

பாடல் 3 : ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி...          
படம்: மரியா மை டார்லிங்
பாடியவர்: கமல்ஹாசன்

பாடல்:
ராசாத்தி உன்னப்  பார்க்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி
அடி ரதிதேவி...
அடி ரதிதேவி இன்னும் உனக்கு வெட்கம் என்னடி
முகத்தில் திரை போட்டு  மூடிக் கொண்டு   நாணம் என்னடி
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதிலேது - அட
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதிலேது
ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி

-நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா?
இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி! 


!

3 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

இதுவரை கேட்டதில்லை நண்பரே. இனி கேட்டு பார்க்கிறேன்

கலையன்பன் said...

@யோ வொய்ஸ் (யோகா),

பரவாயில்லை நண்பரே!
தொடர்ந்து வந்து கருத்து தருமாறு
கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!

கலையன்பன் said...

ராசாத்தி உன்னப் பார்க்க - லிங்க் இதோ:


http://www.youtube.com/watch?v=D3fB02so2Nk&feature=channel

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...