Friday, December 3, 2010

அழகான தங்கச்சியே!!

இந்தப் பாடல் அண்ணன், தங்கை பாசத்தை வெளிப்படுத்தும்
பாடல்! இந்தப் பாடலை இரு அண்ணன்கள், அழுகின்ற தங்கள்
தங்கையை சமாதானப்படுத்துவது போன்ற சூழ்நிலையில்
பாடுவதாக அமைந்துள்ளது.



பாடல் - 6  :
அழகான தங்கச்சியே!
அழவேணாம் தங்கச்சியே!
சிரிப்பு எங்கே? - உன் முகத்துல
சிவப்பு எங்கே?
கலங்காதே கரையேத்த ஆளுருக்கு!
நாலு தோளுருக்கு!
காசு பணம் சேர்த்து வைப்போம் உம பேருக்கு!
டங்கு டக்கா டங்கு டக்கா டங்கு டக்கா டட்டாட்டா !
டங்கு டக்கா டங்கு டக்கா டங்கு டக்கா டட்டாட்டா !

-இந்தப் பாடலை பாடிய இரு ஆண் பாடகர்கள் யார், யார்?
எழுதிய கவிஞர் யார்? இசையமைப்பாளர் யார்?
எந்தப் படம்?
உங்களுக்குத் தெரியுமா? சொல்லுங்கள்!

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!


!

6 comments:

ம.தி.சுதா said...

நம்மளுக்கு சோறு மட்டும் தான் தெரியும் மற்றபடி நீங்க சொன்னாத் தான் நம்மளுக்கே தெரியும்...


எனக்குத் தன் சுடு சோறு ...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?

ம.தி.சுதா said...

வாக்கு போட்டுவிட்டு எஸ்கேப்...

கலையன்பன் said...

@ம.தி.சுதா
//எனக்குத் தன் சுடு சோறு//

உங்களுக்கேதான் சுடுசோறு!
குழம்பு, சைட் டிஷ் இதெல்லாம் பழக்க்மில்லையா?

கலையன்பன் said...

//ம.தி.சுதா said...
வாக்கு போட்டுவிட்டு எஸ்கேப்.//

எஸ்கேப்-ஆனாலும் வாக்கு போட்டீங்கள்ல???
இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு(து)!!!

r.v.saravanan said...

தெரிஞ்சதை கேளுங்க கலையன்பன் சொல்றேன்

கலையன்பன் said...

@r.v.saravanan

ஆஹா... என்ன சரவணன், இப்படி?!!!
எனக்குத் தெரிஞசதை நான் சொல்லிட்டேன்.
எனக்குத் தெரியாததை நான் கேட்டுட்டேன்.
உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க...
தெரியாட்டாலும் சொல்லுங்க... (அதாவது
'தெரியாது'ன்னு சொல்லுங்க)
ஆனால், இந்த கலையன்பனைப் பார்க்க
வராமல் இருந்திடாதீங்க்...

நன்றி, சரவணன்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...