Sunday, January 23, 2011

தோகைப் புல்லாங்குழல்!!!

அன்பான உங்கள் அனைவருக்கும் இந்த கலையன்பனின்
''இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்!''


இன்றைய பாடல் 'தோகைப் புல்லாங்குழல்'' என்ற பாடல்.    


பாடல் 13:
தோகைப் புல்லாங்குழல் 
தேகம் ரோஜா இதழ்
ஏழிசைப் பாட்டு இளமையில் மீட்டு
இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று!
தோகைப் புல்லாங்குழல்
தேகம் ரோஜா இதழ்...


சரணம்:
மல்லிகையை வண்டுவந்து பெண் பார்க்கும் - பின்
மாலைவரும் வந்தவுடன் கல்யாணம்
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. அ...
மொட்டுமல்லி மொட்டவிழ்ந்த சந்தோசம் - அது
முன்னும்பின்னும் பாடுதம்மா சங்கீதம் 
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. அ...
இளங்கலைப் பாடம் எதுவரைப் போகும்
என்பதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்...


அடுத்த சரணம் தொடர்கின்றது.


படம்: இளம் ஜோடிகள்
குரல்கள்: எஸ்.பீ . பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி.
நடிப்பு:  கார்த்திக், ராதா, சுரேஷ், விஜயசாந்தி.
இந்தப் பாடல் நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா?


இந்தப் பாடல் பற்றியும் இந்த இடுகைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.


!



19 comments:

பாரத்... பாரதி... said...

//மல்லிகையை வண்டுவந்து பெண் பார்க்கும் - பின்
மாலைவரும் வந்தவுடன் கல்யாணம்//

இந்த வரிகள் நன்றாக இருக்கிறது. இதுவரை கேட்டிராத பாடல். பகிர்வுக்கு நன்றிகள்..

பாரத்... பாரதி... said...

//பாரத் பாரதி சார், எப்படியிருக்கீங்க?
நீங்க கலையன்பன் பிளாகை தமிழ்மணத்தில்
இணைக்கச் சொன்னீங்கள்ல//


திரைப்படம் பற்றிய பதிவுகளை திரை மணத்தில் இணைப்பது தான் வழக்கம்.இரண்டும் ஒன்றுதான். அதனால் ஒன்றும் குழப்பமில்லை. தமிழ்மண தளத்தில் ஓட்டுப்பட்டையை இணைக்கும் வழி முறைகளின் படி இணைக்கவும்.

பாரத்... பாரதி... said...

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

இங்கு சென்று பார்க்கவும். குறிப்புக்களை நன்றாக படித்து பின் செயல் படுத்தவும்..

r.v.saravanan said...

கண்டிப்பாக இந்த பாடலை கேட்டிருக்கிறேன் கலையன்பன் இந்த படத்தில் இன்னொரு பாடலும் உண்டு மாமி கண்ணாடி மாமி எங்க இளம் ஜோடிகளை காமி ....

கலையன்பன் said...

@ பாரத்...பாரதி...
இந்தப் பாடல் வரிகளைப் பாராட்டி,
கருத்து சொன்னமைக்கு நன்றிகள்!

கலையன்பன் said...

@ பாரத்...பாரதி...
தங்கள் விளக்கம் உதவிகரமாய் இருக்கின்றது.
மேலும் தமிழ்மணம் லிங்க் கொடுத்துள்ளீர்கள்.
நன்றிகள்!

கலையன்பன் said...

@ r.v.saravanan ...

வாங்க...
ஆமாம், நீங்கள் சொன்ன பாடலும் அதே படம்தான்!
நினைவுட்டினீர்கள்!
கருத்திற்கு நன்றிகள்!

"ராஜா" said...

எங்க இருந்து பாஸ் பிடிக்கிறீங்க இந்த பாட்டையெல்லாம் ... அப்படியே பாடல்களை தரவிறக்கி கேக்க ஏதாவது லிங் கொடுக்கலாமே பாஸ் ...

சே.குமார் said...

இதுவரை கேட்டிராத பாடல்.

கலையன்பன் said...

@ "ராஜா" ...

வாங்க ராஜா...
தங்கள் கருத்திற்கு நன்றி!
நிறைய பாடல்கள் என்னால் கண்டுபிடிக்க
இயலவில்லை. முயற்சித்துவிட்டேன்.
உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால்,
முயற்சிசெய்யுங்கள், ராஜா.
தொடர்ந்து வாங்க!

கலையன்பன் said...

@ சே.குமார் ...

வாங்க சே.குமார்...
தங்கள் கருத்திற்கு நன்றி!
படத்தின் பெயரை நானும் குறிப்பிட்டுள்ளேன்;
சரவணனும் அதே படத்தின் இன்னொரு பாடலை
நினைவூட்டினார். பாடல் கிடைக்கின்றதா என்று
தேடிப் பாருங்களேன்.
தொடர்ந்து வாங்க!

E.K.SANTHANAM said...

பாட்டு நல்லாயிருக்கு, கலையன்பன்!
பகிர்வுக்கு நன்றி!

கலையன்பன் said...

@ E.K.SANTHANAM ...

நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும்...!

மாணவன் said...

அருமை நண்பரே பாடல் பகிர்வுக்கு நன்றி...

தோழி பிரஷா said...

அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

சிவகுமாரன் said...

பாடல் கேட்டதில்லை .
ஆடியோ க்ளிப்பிங்க்ஸ் இணைக்கலாமே

கலையன்பன் said...

@மாணவன் ...
கருத்திற்கு நன்றிகள்!

கலையன்பன் said...

@தோழி பிரஷா ...
கருத்திற்கு நன்றிகள்!

கலையன்பன் said...

@சிவகுமாரன் ...
கருத்திற்கு நன்றிகள்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...