Sunday, March 6, 2011

'வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது'

இன்றைய பாடல் டீ.எம்.எஸ். அவர்கள் பாடிய
'வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது' என்கிற
பாடல்!





பாடல் 16 :

வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது
சிவப்பு யானை பல்லாக்க தூக்குது   
இவள் மருமகளாம் அவள் மாமியாராம்
இதில் இடையினிலே அவன் சாமியாரம்
வெள்ளக் காக்கா மல்லாகப் பறக்குது
சிவப்பு யானை பல்லாக்க தூக்குது   

சரணம் 1 :
கடக்காரன் தராசுல கல்லக்  காணோம்
கடிகார நடுவுல முள்ளக் காணோம்
கடக்காரன் தராசுல கல்லக் காணோம்
கடிகார நடுவுல முள்ளக் காணோம்
நாயக் கண்டா அய்யா கல்லக்  காணோம்,
நாயக் கண்டா அய்யா கல்லக் காணோம் - நான்
நாலு வார்த்தை சொல்ல வந்தேன் சொல்லக் காணோம் -நான்
நாலு வார்த்தை சொல்ல வந்தேன் சொல்லக் காணோம்



வெள்ளக் காக்கா மல்லாகப் பறக்குது
சிவப்பு யானை பல்லாக்க தூக்குது   
அவள் மருமகளாம் அவள் மாமியாராம்
இதில் இடையினிலே அவன் சாமியாரம்

இந்தப் பாடல் மிக நகைச்சுவையான பாடல்.


இந்தப் பாடல் பற்றிய மற்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் 
கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.


நன்றி! 
!

10 comments:

Unknown said...

இந்த பாடலை இன்று பதிவிட்டதற்கு ஏதேனும் உள் அர்த்தம் இருக்கிறதா?

Unknown said...

//நாயக் கண்டா அய்யா கல்லக் காணோம்,

நாலு வார்த்தை சொல்ல வந்தேன் சொல்லக் காணோம்//
SUN day???

கலையன்பன் said...

@ பாரத்... பாரதி...

என்னங்க பாரத...பாரதி?
சிக்கல்ல உடுறீங்க போலயிருக்கே!
உள் அர்த்தம் எதுவுமில்லை.
'சன்' டே... உள் அர்த்தம்
ஏதுமில்லை; அறியவும்.

கலையன்பன் said...

@பாரத்... பாரதி...

கருத்துரைக்கு நன்றி!

மைதீன் said...

என் சிறிய வயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பும் போது கேட்டு ரசித்த பாடல், சிறிது நேரம் அந்த காலத்திற்கு இட்டுச் சென்றதற்கு நன்றி.

கலையன்பன் said...

@ மைதீன்!
அப்படியா? நீங்களும் இந்தப் பாடல்
கேட்டிருக்கின்றீர்களா?
கருத்திற்கு நன்றி!
என்றும் இணைந்திருங்கள்!

vidivelli said...

nice

கலையன்பன் said...

thanks

பூந்தளிர் said...

மிகவும் நகைச்சுவை ததும்பும் பாடல் பகிர்வுக்கு நன்றிங்க.

கலையன்பன் said...

//பூந்தளிர் said...//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...