Sunday, May 26, 2013

என் மனம் கரைபுரண்டு செல்ல...




என் மனம் கரைபுரண்டு செல்ல...

இன்று புஷ்பவனம் குப்புசாமி மற்றும் பலர் பாடிய பாடல்.
இந்தப் பாடல் இடம்பெற்ற படம் "பார்வை".
படத்தின் இசையமைப்பாளர் அஜே.

இனி பாடல்.

பாடல் 19:

என் மனம் கரை புரண்டு செல்ல
செல்லச் செல்ல கண்மணி...
காதலை வடம் பிடித்த கண்ணா
சின்னச் சின்ன முத்தமிட்டு பாடு நீ
பாருலா போகையில் ஆடலாம்
ஊருலா போகையில் பாடலாம்
ஆடலாம் பாடலாம் ஆனந்தத்தில் ஆடலாம்...
ஏதோ தங்குதுங்க பக்கத்தில பொங்குதுங்க

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம் - அந்த
நெனப்புல சேர்த்தனைக்கையில்
ஆடி ஆணி ஆவணியில் மால வரும்
மால வரும் வேளை வரும்
மணிக்கு மால வரும்
சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்

இந்தப் படம், 'ஆசை' என்ற படம் வெளிவந்த கால(க் கட்ட)த்தில்
வெளிவந்தது.

இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?




9 comments:

மாதங்கி said...

1993 அல்லது 1994
என்று நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில், இங்கு வானொலியில் இப்பாடலை அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன்
சேருவார் சேர்ந்துப்புட்டா நந்தவனம் என்று அடுத்த சரணத்தில் வரும், நினைவிலிருந்து எழுதுகிறேன்

கலையன்பன் said...

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம் - அந்த
நெனப்புல சேர்த்தனைக்கையில்
ஆடி ஆணி ஆவணியில் மால வரும்
மால வரும் வேளை வரும்
மணிக்கு மால வரும்

- பாடல் வரிகளை நினைவூட்டியமைக்கு நன்றி மாதங்கி!

Anonymous said...

வணக்கம்
கலையன்பன்

அருமையான பாடல் இதற்கான தரவிறக்க லிங்கும் கொடுத்திருந்தாள் கேட்க வசதியக இருக்கும் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
கலையன்பன்

அருமையான பாடல் இதற்கான தரவிறக்க லிங்கும் கொடுத்திருந்தாள் கேட்க வசதியாக இருக்கும் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான இனிமையான பாடல்...

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=GRAfdR9keSw

நன்றி...

r.v.saravanan said...

நான் இந்த பாடல் கேட்கவில்லை கலையன்பன்

கலையன்பன் said...

2008rupan said...


நன்றி திரு ரூபன்...

கலையன்பன் said...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான இனிமையான பாடல்...

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=GRAfdR9keSw

நன்றி...

* இணைப்பு தந்தமைக்கு நன்றி தனகோபாலன் சார்!

கலையன்பன் said...

=> r.v.saravanan said...

நான் இந்த பாடல் கேட்கவில்லை கலையன்பன்


கருத்திற்கு நன்றி சரவணன் சார்!
-கலையன்பன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...