Sunday, July 7, 2013

தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்!

இன்றைய பாடல்: தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்!

பாடல் 20:
பல்லவி:

தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா
மதியும் போச்சுடா
நிம்மதியும் போச்சுடா
பாழும் மதுவக் குடிச்சி
மனசுகூட மிருகமாச்சுடா


சரணத்தில் வசனமாக வந்து பிறகு பாடல் தொடரும்.

என் தலைவன் குடிய தடுக்க சட்டம் போட்டும் முடியல - இப்போ
குடல் கருகி நடக்கக்கூட முடியல

இந்தப் பாடியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
அதனால் இசையமைப்பாளரும் அவரேதான் என எண்ணுகிறேன்.
பாடலின் படம், கவிஞர் யார் என்பது தெரிந்தால் சொல்லுங்களேன்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

'பரிவை' சே.குமார் said...

தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா

முதல் முறை இந்த வரிகளைப் பார்க்கிறேன்...
படம் என்ன என்று தெரிந்த நண்பர்கள் சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.

கலையன்பன் said...

@ திண்டுக்கல் தனபாலன் sir,

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

கலையன்பன் said...

@ சே. குமார் sir,

வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...