இலக்கிய சாம்ராட் டாக்டர் கோவி.மணிசேகரன் அவர்கள்
எழுதிய நவீனம் 'யாகசாலை.' இந்த யாகசாலை நவீனம்
திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. திரைப்படத்திற்கும்
அதே பெயர்தான்.
இந்தப் படம் வெளியானதும், குமுதம் இதழ் இந்த
'யாகசாலை' நவினத்தின் முழு கதையையும்
கதைச் சுருக்கமாக குமுதத்தின் நான்கு பக்கங்களில்
மிக, மிகப் பொடி எழுத்துக்களில் வெளியிட்டிருந்தது.
இந்தப் படத்தின் இயக்குனர் டாக்டர். கோவி அவர்களா
என்பது தெரியவில்லை. (கோவி அவர்கள் தூர்தர்ஷன்
தொலைக்காட்சியில் தனது கதைகளை, தானே
இயக்கியுள்ளார்.)
இந்தப் பாடல், அந்தப் படத்தில் இடம்பெற்றதுதான்.
மிக கலகலப்பாக, நிறைய பாடகர்கள் பாடும்
இந்தப் பாடல் மிக இனிமையாயிருக்கும்.
பாடல் 10 :
ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
புது ராசாவை நினைக்கிறது
ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
புது ராசாவை நினைக்கிறது
கண்ணாலே ஜாலம் காட்டி,
கையாலே மேளம் தட்டி
கச்சேரி நடக்கிறது...
ஓரக் கண்ணாலே ரசிக்கிறது
ஒரு கச்சேரி நடக்கிறது
ஒரு ரோசாப்பூ சிரிக்க்க்கிறது
சரணம் :
கல்யாணப் பெண்களுக்கு வாழ்க்கையில்
கணவன் தெய்வமம்மா...
கல்யாணப் பெண்களுக்கு வாழ்க்கையில்
-இப்படி இந்தப் பாடல் தொடர்கிறது.
இந்தப் பாடலைப் பாடியவர்களில் டீ.எஸ்.ராகவேந்தர்
மற்றும் எஸ்.என்.சுரேந்தர் ஆகியோர் பெயர்கள்
நினைவிருக்கின்றது.
இந்தப் பாடல் எழுதியவர், பாடகர்கள், பாடலுக்கு
இசையமைத்தவர்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் பாடல் நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா?
இந்த இடுகை பற்றியும் இந்தப் பாடல் பற்றியும் உங்கள்
கருத்துக்களை எழுதுங்கள்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நன்றி!
.

கணவனின் உள்ளமேதான் மனைவிக்கு
வாழ்ந்திடும் கோயிலம்மா...
-இப்படி இந்தப் பாடல் தொடர்கிறது.
இந்தப் பாடலைப் பாடியவர்களில் டீ.எஸ்.ராகவேந்தர்
மற்றும் எஸ்.என்.சுரேந்தர் ஆகியோர் பெயர்கள்
நினைவிருக்கின்றது.
இந்தப் பாடல் எழுதியவர், பாடகர்கள், பாடலுக்கு
இசையமைத்தவர்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் பாடல் நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா?
இந்த இடுகை பற்றியும் இந்தப் பாடல் பற்றியும் உங்கள்
கருத்துக்களை எழுதுங்கள்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நன்றி!
.
6 comments:
பாடல் பகிர்வுக்கு நன்றி நண்பரே,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!
@ மாணவன்...
தங்கள் வருகைக்கு...
தங்கள் கருத்திர்ற்கு...
தங்கள் வாழ்த்திற்கு...
மிக்க நன்றி!
பாடல் பகிர்வுக்கு நன்றி
@ சே.குமார்...!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
பாடல் பகிர்வுக்கு நன்றி இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@ r.v.saravanan ...
கருத்திற்கு நன்றி!
வாழ்த்துக்களுக்கு நன்றி!
Post a Comment