இன்றைய இந்தப் பாடலைப் பாடியவர் பீ.ஜெயச்சந்திரன்.
பாடல் இதோ:
பாடல் 15:
ராத்திரிப் பொழுது
உன்னப் பாக்கிற பொழுது
அடி வேர்த்துக் கொட்டுது
வார்த்த முட்டுது கேக்குற பொழுது
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு -ஹோய்...
ஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு
இந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய்
பாடல் இதோ:
பாடல் 15:
ராத்திரிப் பொழுது
உன்னப் பாக்கிற பொழுது
அடி வேர்த்துக் கொட்டுது
வார்த்த முட்டுது கேக்குற பொழுது
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு -ஹோய்...
ராத்திரிப் பொழுது
உன்னப் பாக்கிற பொழுது
அடி வேர்த்துக் கொட்டுது
வார்த்த முட்டுது கேக்குற பொழுது
சரணம் 1:
ஓடையில, குளிர் வாடையில
ஓடையில, குளிர் வாடையில
ஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு
ஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு
ஆடியில காவேரியாம் ... அட ஹோய் அட ஹோய்
இந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய்
ஆடியில காவேரியாம் ... அட ஹோய் அட ஹோய்
இந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய்
-பாடல் தொடர்கின்றது இப்படி. நீங்கள் கேட்டதுண்டா?
படம்: ஒரு ஓடை நதியாகிறது (என்று நினைக்கிறேன்.)
பாடகர் : பீ.ஜெயச்சந்திரன்
இந்தப் பாடல் பற்றிய மற்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள்
கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
முந்தின பின்வரும் பதிவுகளில் தற்போது விடியோக்களும்
இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்.
நன்றி!
!
12 comments:
அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி நண்பரே
வாழ்த்துக்கள் :)
அருமையான பாடல் நன்றி நண்பரே
நல்லதொரு பாடலுங்க... அவர் குரலும் மிகவும் அருமை...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
@ மாணவன்...
கருத்திற்கு நன்றி...
@r.v.saravanan ...
அருமையான பாடல்தான்!
கருத்திற்கு நன்றி...
@
ஜெயச்சந்திரனுக்கு அருமையான குரல்தான்!
கருத்திற்கு நன்றி...ம.தி.சுதா!
நண்பரே உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது வருகை தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/02/6-sunday-in-valaichcharam-rahim-gazali.html
அருமையான பாடல்
பகிர்வுக்கு நன்றி
அருமையான பாடல்
@ரஹீம் கஸ்ஸாலி...
நன்றி, எனது வலைப்பூவை மற்றவர்களின்
பார்வைக்கு கொண்டு சென்று சிறப்பு சேர்த்த
தங்களுக்கு நன்றி!
@ ஆயிஷா...
தங்களின் கருத்திற்கு நன்றிங்க...
@ விக்கி உலகம்...
தங்களின் பாராட்டிற்கு நன்றிங்க...
Post a Comment